This translation appeared earlier on Michael James’s YouTube channel.
தன்னை மறந்து தனுவேதா னாவெண்ணி
யெண்ணில் பிறவி யெடுத்திறுதி — தன்னை
யுணர்ந்துதா னாத லுலகசஞ் சாரக்
கனவின் விழித்தலே காண்.
taṉṉai maṟandu taṉuvēdā ṉāveṇṇi
yeṇṇil piṟavi yeḍuttiṟudi — taṉṉai
yuṇarndudā ṉāda lulahasañ cārak
kaṉaviṉ viṙittalē kāṇ.
பதச்சேதம்: தன்னை மறந்து, தனுவே தானா எண்ணி, எண் இல் பிறவி எடுத்து, இறுதி தன்னை உணர்ந்து, தான் ஆதல் உலக சஞ்சார கனவின் விழித்தலே. காண்.
Padacchēdam (word-separation): taṉṉai maṟandu, taṉuvē tāṉā eṇṇi, eṇ il piṟavi eḍuttu, iṟudi taṉṉai uṇarndu, tāṉ ādal ulaha sañcāra kaṉaviṉ viṙittalē. kāṇ.
English translation: [After] forgetting oneself, considering a body alone to be oneself, and taking innumerable births, finally knowing oneself and being oneself is just [like] waking up from a dream of wandering about the world. See.
தானிருந்துந் தானாகத் தன்னைத்தா னானெவன்
யானிருக்குந் தான மெதுவெனக்கேட் — பானுக்கு
யானெவ னெவ்விடம் யானுள னென்றமது
பானனை யீடு பகர்.
tāṉirundun dāṉāhat taṉṉaittā ṉāṉevaṉ
yāṉirukkun thāṉa meduveṉakkēṭ — pāṉukku
yāṉeva ṉevviḍam yāṉuḷa ṉeṉḏṟamadhu
pāṉaṉai yīḍu pagar.
பதச்சேதம்: தான் இருந்தும் தானாக, தன்னை தான் ‘நான் எவன்? யான் இருக்கும் தானம் எது?’ என கேட்பானுக்கு ‘யான் எவன்? எவ் இடம் யான் உளன்?’ என்ற மதுபானனை ஈடு பகர்.
Padacchēdam (word-separation): tāṉ irundum tāṉāha, taṉṉai tāṉ ‘nāṉ evaṉ? yāṉ irukkum thāṉam edu?’ eṉa kēṭpāṉukku ‘yāṉ evaṉ? ev iḍam yāṉ uḷaṉ?’ eṉḏṟa madhupāṉaṉai īḍu pagar.
அன்வயம்: தான் தானாக இருந்தும், தன்னை தான் ‘நான் எவன்? யான் இருக்கும் தானம் எது?’ என கேட்பானுக்கு ‘யான் எவன்? யான் எவ் இடம் உளன்?’ என்ற மதுபானனை ஈடு பகர்.
Anvayam (words rearranged in natural prose order): tāṉ tāṉāha irundum, taṉṉai tāṉ ‘nāṉ evaṉ? yāṉ irukkum thāṉam edu?’ eṉa kēṭpāṉukku ‘yāṉ evaṉ? yāṉ ev iḍam uḷaṉ?’ eṉḏṟa madhupāṉaṉai īḍu pagar.
English translation: Declare a drunkard who mutters [in confusion] ‘Who am I? What place am I?’ to be equal to one who oneself asks oneself ‘Who am I?’ [or] ‘What is the place in which I am?’, even though oneself exists as oneself [that is, even though one always exists clearly as one actually is, namely as sat-cit, one’s fundamental awareness of one’s own existence, ‘I am’].
தன்னுட் டனுவிருக்கத் தானச் சடவுடலந்
தன்னு ளிருப்பதாத் தானுன்னு — மன்னவன்
சித்திரத்தி னுள்ளுளதச் சித்திரத்துக் காதார
வத்திர மென்றெண்ணு வான்.
taṉṉuṭ ṭaṉuvirukkat tāṉac caḍavuḍalan
taṉṉu ḷiruppadāt tāṉuṉṉu — maṉṉavaṉ
cittiratti ṉuḷḷuḷadac cittirattuk kādhāra
vattira meṉḏṟeṇṇu vāṉ.
பதச்சேதம்: தன் உள் தனு இருக்க, தான் அச் சட உடலம் தன்னுள் இருப்பதா தான் உன்னும் அன்னவன் சித்திரத்தின் உள் உளது அச் சித்திரத்துக்கு ஆதார வத்திரம் என்று எண்ணுவான்.
Padacchēdam (word-separation): taṉ uḷ taṉu irukka, tāṉ a-j-jaḍa uḍalam taṉṉuḷ iruppadā tāṉ uṉṉum aṉṉavaṉ cittirattiṉ uḷ uḷadu a-c-cittirattukku ādhāra vattiram eṉḏṟu eṇṇuvāṉ.
அன்வயம்: தன் உள் தனு இருக்க, தான் அச் சட உடலம் தன்னுள் இருப்பதா தான் உன்னும் அன்னவன் சித்திரத்துக்கு ஆதார வத்திரம் அச் சித்திரத்தின் உள் உளது என்று எண்ணுவான்.
Anvayam (words rearranged in natural prose order): taṉ uḷ taṉu irukka, tāṉ a-j-jaḍa uḍalam taṉṉuḷ iruppadā tāṉ uṉṉum aṉṉavaṉ cittirattukku ādhāra vattiram a-c-cittirattiṉ uḷ uḷadu eṉḏṟu eṇṇuvāṉ.
English translation: When the body is [actually] within oneself, anyone who thinks that oneself is only within that insentient body is [like] someone who thinks that the cloth [of the screen], which is the ādhāra [support, foundation, basis or container] of the [cinema] picture, exists within that picture.
பொன்னுக்கு வேறாகப் பூடண முள்ளதோ
தன்னை விடுத்துத் தனுவேது — தன்னைத்
தனுவென்பா னஞ்ஞானி தானாகக் கொள்வான்
றனையறிந்த ஞானி தரி.
poṉṉukku vēṟāhap pūṭaṇa muḷḷadō
taṉṉai viḍuttut taṉuvēdu — taṉṉait
taṉuveṉbā ṉaññāṉi tāṉāhak koḷvāṉ
ḏṟaṉaiyaṟinda ñāṉi tari.
பதச்சேதம்: பொன்னுக்கு வேறாக பூடணம் உள்ளதோ? தன்னை விடுத்து, தனு ஏது? தன்னை தனு என்பான் அஞ்ஞானி. தானாக கொள்வான் தனை அறிந்த ஞானி. தரி.
Padacchēdam (word-separation): poṉṉukku vēṟāha pūḍaṇam uḷḷadō? taṉṉai viḍuttu, taṉu ēdu? taṉṉai taṉu eṉbāṉ aññāṉi. tāṉāha koḷvāṉ taṉai aṟinda ñāṉi. tari.
அன்வயம்: பூடணம் பொன்னுக்கு வேறாக உள்ளதோ? தன்னை விடுத்து, தனு ஏது? தன்னை தனு என்பான் அஞ்ஞானி. தானாக கொள்வான் தனை அறிந்த ஞானி. தரி.
Anvayam (words rearranged in natural prose order): pūḍaṇam poṉṉukku vēṟāha uḷḷadō? taṉṉai viḍuttu, taṉu ēdu? taṉṉai taṉu eṉbāṉ aññāṉi. tāṉāha koḷvāṉ taṉai aṟinda ñāṉi. tari.
English translation: Does an ornament exist as different to [or other than] gold? [Likewise] without oneself, where is the body? One who considers oneself to be a body is an ajñāni. One who takes [oneself] to be oneself is a jñāni, who knows oneself. Stop [be firm or bear in mind].
எப்போது முள்ளதவ் வேகான்ம வத்துவே
யப்போதவ் வத்துவை யாதிகுரு — செப்பாது
செப்பித் தெரியுமா செய்தன ரேலெவர்
செப்பித் தெரிவிப்பர் செப்பு.
eppōdu muḷḷadav vēkāṉma vattuvē
yappōdav vattuvai yādiguru — seppādu
seppit teriyumā seydaṉa rēlevar
seppit terivippar ceppu.
பதச்சேதம்: எப்போதும் உள்ளது அவ் ஏகான்ம வத்துவே. அப்போது அவ் வத்துவை ஆதி குரு செப்பாது செப்பி தெரியுமா செய்தனரேல், எவர் செப்பி தெரிவிப்பர்? செப்பு.
Padacchēdam (word-separation): eppōdum uḷḷadu a-vv-ēkāṉma vattuvē. appōdu a-v-vattuvai ādi-guru seppādu seppi teriyumā seydaṉarēl, evar seppi terivippar? seppu.
அன்வயம்: எப்போதும் உள்ளது அவ் ஏகான்ம வத்துவே. அப்போது ஆதி குரு அவ் வத்துவை செப்பாது செப்பி தெரியுமா செய்தனரேல், எவர் செப்பி தெரிவிப்பர்? செப்பு.
Anvayam (words rearranged in natural prose order): eppōdum uḷḷadu a-vv-ēkāṉma vattuvē. appōdu ādi-guru a-v-vattuvai seppādu seppi teriyumā seydaṉarēl, evar seppi terivippar? seppu.
English translation: What always exists is only that ēkātma-vastu [oneself, that one substance]. If at that time the ādi-guru [the original guru, Dakshinamurti] made that vastu known [only by] speaking without speaking, say, who can make it known [by] speaking?
Michael James is the world’s foremost scholar and English translator of Sri Ramana Maharshi’s writings. He worked closely for years with Sri Sadhu Om.
Translation and introduction © Michael James; licensed under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International license (CC BY-SA 4.0).
Michael’s website.
Michael’s blog.
Michael’s YouTube channel.
It’s extremely easy to know ourself, according to this song by Sri Ramana and Sri Muruganar. Translated by Michael James.
Preparation of a favorite food becomes a detailed allegory for Self-enquiry in this song that Sri Ramana Maharshi wrote for his mother. Translated by Michael James.
A devotee asked Sri Ramana, “Who are you?” Ramana answered by writing this poem. Translated by Michael James.
Sri Ramana Maharshi’s last poem, translated by Michael James.
Sri Ramana Maharshi’s most important work, translated by Michael James.
An eight verse poem by Sri Ramana Maharshi, translated by Michael James.
A nine-verse poem of praise, appreciation, requests, and love for Arunachala by Sri Ramana, translated by Michael James.
A cry of all-consuming love for his Master, the red hill, by Sri Ramana Maharshi. A poem of extraordinary depth. Translated by Michael James.
Sri Ramana wrote two versions of this five-verse poem, one in Sanskrit and the other in Tamil. Both are shown here. Translated by Michael James.
Sri Ramana Maharshi’s most important philosophical work, translated by Michael James.
Sri Ramana Maharshi’s greatest philosophical work, translated by Robert Butler and presented in the form of a textbook of literary Tamil. This is the only translation of Ulladu Narpadu that includes English definitions of every Tamil word.
An early translation of Sri Ramana Maharshi’s most important philosophical work.
Sri Ramana’s Sanskrit translation of his great Tamil poem Upadēśa Undiyār. Translated by Michael James.
One of Sri Ramana Maharshi’s three most important works, translated by Michael James.
Sri Ramana answers forty questions most of which have nothing to do with Self-enquiry or any other aspect of his teachings.
You may use the text on this page under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International license (CC BY-SA 4.0).
This page was first published on September 17, 2023 and last revised on September 24, 2023.