Arunacalaramanan by Ramana Maharshi Aruṇācalaramaṇaṉ அரியாதியி தரசீவர தகவாரிச குகையில் லறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன் பரிவாலுள முருகாநல பரனார்ந்திடு குகையார்ந் தறிவாம்விழி திறவாநிச மறிவாயது வெளியாம். ariyādiyi tarajīvara dahavārija guhaiyil laṟivāyrami paramāttuma ṉaruṇācala ramaṇaṉ parivāluḷa murugānala paraṉārndiḍu guhaiyārn daṟivāmviṙi tiṟavānija maṟivāyadu veḷiyām.